மாதுளை மாதுக்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் முக்கியமானது

pomogranete (1)

தினமும் மாதுளை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், கர்ப்பப்பை மற்றும் புற்றுநோய்க்கட்டிகள் நீங்கிவிடும். பெண்மையின் அனைத்துப்பிரச்சினைக்கும் மாதுளை ஒரு முக்கியமான உணவுகளாகும்.

இதேப்போல் தான் ஆண்களுக்கும் மாதுளை நிறைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கின்றது. மாதுளையை தினமும் சாப்பிடுவதால் ஆண்களுக்கு தோன்றும் ஆண்மை சம்பந்தமான பிரச்சினைகள் நீங்குகின்றன.

விரைவீக்கம், ஆண்மையில் தோன்றும் பிரச்சினைகள், நாளத்தில் வலிகள், இந்திரியஸ்கலிதம், போன்ற பிரச்சினைகள் நீங்கிவிடுகின்றது.  இல்லறம் நாட்டமின்மை போன்றவைகளில் மாதுளை மனதை குளிரச்செய்து மூளையை புத்துணர்ச்சியாக்கி உணர்வுகளை விழிக்கச்செய்யும்.

இரத்தப்புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்பட பெரிதும் வாய்ப்பு உள்ளது.  இந்த இரத்தப்புற்று நோயை குணப்படுத்தும். மாதுளையை கொட்டைகளை நீக்காமல் மென்று சாறு இறங்க சாப்பிடவேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் குறைந்து விடும். இரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். ஆண்களுக்கே உரித்தான மூலம் குணமடைந்து விடும். உடலில் சேரும் தீயதை தரும் கொழுப்புகள் குறைந்துவிடுகின்றது. இதனால் உடல் பருமன் நீங்கிவிடுகின்றது.

கொழுப்புகள் உடலை விட்டு நீங்குவதால் இதயக்குழாய்கள் அடைப்புகள் நீங்கிவிடுகின்றது. இதனால் இதய நோய்கள் நீங்கிவிடுகின்றது.  மாதுளையின் விதைகள் அனைத்தும் முக்கியமானது. இது சர்க்கரை நோயை நீக்கிவிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.