நினைவாற்றல் அதிகரிக்கும் சித்த மருத்துவங்கள்

download (19)

நமது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நினைவாற்றல் பிரச்சினை பெரிதாக இருக்கும். இந்த நினைவாற்றல் பிள்ளைகள் படிக்கவும், படித்ததை ஞாபகம் வைத்திருக்கவும்.  இந்த சித்த மருத்துவங்கள் பயன்படும்.  கீழ்கண்டவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

வில்வப்பழம், வெண்ணெய் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கண்டிப்பாக அதிகரிக்கும்.

வல்லாரைப் பொடியை தினமும் காலையில் வெந்நீரில் கலந்து சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் தேர்வுக்கு தயாராகும் போது வல்லாரை மிக முக்கியமாக ஒன்று. இதை தினமும் அவர்களுக்கு பாலில் அல்லது தேனில் குழைத்து விழுங்கச் சொல்லலாம்.

காலையில் எழுவது சிறப்பு. அதிகாலையில் 5.30 மணிவாக்கில் எழுந்து தினமும் கருஞ்சீரகத்தை ஒரு டீ -ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நமக்கு உள்ள ஞாபக மறதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.