தேள் கடி விஷமிறங்க

06fcc81704da2140c5a5c5e1ad601cb6

தேள் கடித்து விட்டால் உடனே முதலுதவி முக்கியம்… தேள் கடித்துவிட்டால் தேள் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு வைத்துவிட்டு ஒரு ரிப்பன் அல்லது துணியை எடுத்து அருகில் இருகி காட்டவும்… கைகளில், விரல்களில், கால்களில் கட்டினால் இரத்தம் செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது.  இதனால் விசம் இதயத்திற்கு செல்லாமல் தடுக்கப்படுகின்றது.

பின் கீழ்க்கண்டவற்றை செய்துபாருங்கள்:

முழுதேங்காய் துருவல் மற்றும் 20 மிளகையும் கலந்து நன்றாக மென்று சாப்பிட்டு விட வேண்டும், மிளகின் காரம் தெரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் சாப்பிடவும் இதனால் விஷம் இறங்கி விடும்.

வெள்ளைப் பூண்டை உடனே நன்றாக அரைத்து தாணித்து கடிவாயில் வைத்துக்கட்டினால் போதும் கடிவாயின் வழியே விசத்தை செயலிழக்கச்செய்துவிடும்.

புளியை கரைத்து கடிவாயில் வைத்து இறுக்கக் கட்டிவிடவும்.  இதனாலும் புளியில் உள்ள அமிலம் விசத்தை செயலிழக்கச் செய்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.