முகம் ஜொளிக்க புதினாவை பயன்படுத்துங்கள்

mint_leaves

எல்லோருடைய முகமும் சதையால் ஆனதுதான்.  சிலருக்கு மெலனின் கம்மியாக இருக்கும் இதனால் அவர்கள் சிகப்பாக இருப்பார்கள்.  சிலருக்கு மெலனின் அதிகமாக இருக்கும், இதனால் அவர்கள் கருமையாக இருப்பார்கள்.  

முகத்தின் நிறம் எப்படி இருந்தாலும் கொப்புளங்களும், புண்களும் இல்லாத முகம் எப்போதுமே அடுத்தவரை வசீகரிக்கும்.  எனவே முகத்தின் நிறத்தை பற்றிக் கவலைப்படாமல், இருக்கின்ற இந்த முகத்தையும் நன்றாக்க வேண்டும்.

புதினாவை அனைவரும் அறிவர்.  இதில் சட்னி செய்து சாப்பிடுவார்கள்.  இந்த புதினாவின் இலையை நன்கு அரைத்து முகத்தை கழுவிக்கொண்டு பின் பூசிவிட்டு காயவைத்து விட்டீர்கள் என்றால் போதும்.  முகம் பளப்பளப்பாக இருக்கும்.   எந்த பாதிப்பும் வராது…..

முகம் இன்னும் ஜொளிக்க முல்தானி மட்டி பவுடரை பால் அல்லது வெந்நீருடன் கலந்து பூசினால் போதும் முகம் ஜொளிக்க ஆரம்பித்துவிடும்…..

Leave a Reply

Your email address will not be published.