பச்சை திராட்சையின் நற்குணங்கள் என்னென்ன?

images (18)

திராட்சை என்றாலே எல்லாருக்கும் நாவில் எச்சில் ஊறும்.  காரணம் திராட்சை மிகவும் ருசியான பழம்.  திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது, கருப்புத்திராட்சை, சிகப்பு திராட்சை, பச்சை திராட்சை,  பன்னீர் திராட்சை என்று பல வகைகள் உள்ளது.

பச்சை திராட்சை மிகவும் முக்கியமானது. இந்த பச்சை திராட்சை மிகவும் ருசியானது.  இதில் நிறைய நற்குணங்கள் அடங்கியுள்ளது.  மற்ற திராட்சைப்பழங்களைப் போல இது புளிக்காது.  இந்த வகை பழங்கள் மக்களால் விரும்பி உண்ணக்கூடியது.

இந்த திராட்சையில் அதிகமாக இரும்புச்சத்து நிறைந்துள்ளது.  இதில் செரிமானப்பிரச்சினைகளை தீர்க்கும் டார்டாரிக் ஆசிட் நிறைய உள்ளது.   டார்டாரிக் ஆசிட் என்பது செரிமானத்தை துரிதப்படுத்தும் அமிலம்.

சுவாசப்பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்,  ஆஸ்துமா இருப்பவர்கள் பச்சை திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டால் சரியாகிவிடும்.   அதிக சுவாசப்பிரச்சினைகளை கொடுக்காமல் இருந்தாலே நம் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்.

தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடலை இளைக்க வைத்துவிடும்.  இந்த வகை திராட்சைகள்.   தினமும் சாப்பிட்டு வர நாம் நினைத்தது போல் உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்கலாம்.

எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தை இந்த பச்சை திராட்சை சரிசெய்து விடுகின்றது.   தினமும் கொஞ்சம் பச்சை திராட்சை தின்று வர நமக்கு எல்லா பிரச்சினைகளும் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.