காது நன்றாக கேட்க வில்லையா துளசியை எடுங்கள்

Tamil_News_large_554436

இப்போது எல்லோருக்கும் இதே பிரச்சினைதான்.  வயதானவர்களுக்கு வயோதிகத்தால் காது கேட்காமல் போகும். ஆனால் இப்போது 25 வயது இளைஞர்களுக்கே காது கேட்காமல் போய்விடுகின்றது.  இதன் காரணம் என்ன வென்று தெரியுமா?  எல்லாம் நம் கைகளில் நடனமாடும் மொபைல் போன்தான்.  காதில் எந்நேரமும் ஹெட்போன் அல்லது மொபைலை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பதால் தான்.

முதலில் காது வலியெடுக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக காது கேட்கும் திறன் குறையும். இப்போது நிறைய இளைஞர்களால் கொசுவின் இறக்கை பறக்கும் சத்தத்தை கேட்க முடியாது. காற்றில் இலைச்சருகுகள் அடித்துச்செல்லும் மெல்லிய சத்தங்களை கேட்க முடியாது.  காது கேட்கும் திறன் குறைந்துவிடுகின்றது.

இதற்கு தீர்வு துளசியில் இருக்கின்றது.  துளசி இலையை நன்றாக கசக்கி காதில் தொடர்ந்து விட்டுக்கொண்டு வந்தால் போதும் காது நன்றாக கேட்க ஆரம்பிக்கும். ஆனால் இதன்பிறகு காதுகளில் அதிகச்சத்தத்துடன் ஒலிக்கும் ஹெட் போன்களை மாட்டக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.