தொப்பையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றீர்களா?

omg biggest button ever!!!

என்னங்க என்ன இரட்டைக் குழந்தையா என்று நம்மை எல்லாரும் கேட்கும் அளவுக்கு தொப்பையை வைத்துக்கொண்டு, எந்த வேலையும் செய்யமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுந்து விடுகின்றீர்களா…? என்ன செய்ய எல்லாம் நம் வாயைக் கட்டாமல் வந்தவினை.  வயிற்றையாவது கட்டியிருக்கலாம்….. சரி இப்ப சொல்கின்ற இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள் போதும். தொப்பை குறைந்துவிடும்….

தினமும் காலையில் எழுந்தவுடன் வெது வெதுப்பான வெந்நீரை ஒரு சொம்பு குடித்துவிட்டு காலார ஒரு 100 அடிதூரம் தினமும் 5 முறை நடந்தால், அடிவயிறு முதற்கொண்டு அனைத்து கொழுப்பும் கரைந்து போகும்….

இஞ்சி ஒரு நல்ல துணைவன் நமக்கு, காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, இரவு கடுக்காய் என்பார்கள். இந்த இஞ்சியை  சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை தேனில் ஊறவைத்துவிட்டு தினமும் வெந்நீர் பருகியவுடன் இந்த தேனில் ஊறிய இஞ்சியை எடுத்து வாயில் போட்டு உமிழ்நீர் பட மென்று விழுங்கினால் போதுமானது.  வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்துவிடும்.

உடல் உழைப்பு மிக முக்கியம், சேரும் கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் உடலைவிட்டு நீங்க வியர்க்க வேண்டும்.  வியர்க்கின்ற மாதிரி எதாவது செய்தே ஆகவேண்டும்.  விண்ணை முட்டும் தொப்பை வைத்துக்கொண்டு நம்மவர்களால் சைக்கிளிங் கூட செய்ய முடியாது என்பதால்.. அவர்களுக்கு ஸ்டீம் பாத் சிறந்தது…. மேற் சொன்ன வெந்நீர், இஞ்சியுடன் நீராவிக்குளியல் செய்து வந்தால் உடலில் அதிக வியர்வை வெளியேறி கொழுப்பை கரைத்துவிடும்.

இஞ்சி, எலுமிச்சை, வெந்நீர், பனங்கற்கண்டு நான்கையும் கலந்து தயாரித்த ஜூஸை தினமும் குடித்துவரவேண்டும்….. இதனால் நமக்கு உடல் முழுக்க வியர்வை பெருக்கெடுத்து கெட்ட கொழுப்புகள் குறைந்துவிடும்.

2 Responses to தொப்பையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றீர்களா?

  1. [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/Longchamp-WL7fi/s-promo-1j.html]sac longchamp soldes[/url] le sac longchamp\n [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/Longchamp-SevN9/j-petit-main-As.html]sac longchamp soldes[/url]

  2. [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/Longchamp-Zkz5P/n-pliage-soldes-Bc.html]Sac Longchamp Hobo[/url], I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% certain. Any suggestions or advice would be greatly appreciated. Many thanks|

Leave a Reply

Your email address will not be published.