மாரடைப்பா மருதம்பட்டைப்பொடியை சாப்பிடுங்கள்

images_259

ஹார்ட் அட்டாக் யாருக்கு வருகின்றது என்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும் ஹார்ட் அட்டாக் வருவது பெரும்பாலும் குண்டானவர்களுக்கும், நல்ல பருத்த உடலையுடையவர்களுக்கும் தான்.  என்பது தெரியும்.  இந்த ஹார்ட் அட்டாக் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் தேங்கிவிடுவதால் இதயக்குழாய் விட்டம் குறைகின்றது. தினம் தினம் கொழுப்பு படிகையில் கடைசியில் கொழுப்பு அடைபட்டு இரத்த ஓட்டமே நின்றுவிடுகின்றது.

இது தான் மாரடைப்பு, இந்த மாரடைப்பு நீங்க நாம் செய்ய வேண்டியவைகள் மருதம்பட்டை பொடியை சாப்பிடுவதுதான்.  இந்த மருதமபட்டைப் பொடி நம் உடலுக்கு சென்று இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை முறையே நீக்கி விடுகின்றது.  இதயத்தின் திசுக்களை பலப்படுத்த வெண்தாமரை பொடியை சாப்பிடலாம்.  இதுவும் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

இதெல்லாம் மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டியது.  உண்மையின் படி மாரடைப்பு வருவதே இந்த எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களால் தான்.  எவ்வளவு சாப்பிட்டாலும் அதற்கேற்ற வேலை செய்து கொழுப்பை செலவழித்துவிட வேண்டும்.  இதுவே நாம் தொடர்ந்து செய்வது.

கொழுப்பு அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு வருவதை தவிர்க்க முடியாது, சாப்பிட்டப்பின் மிளகுத்தூளை வெந்நீரில் கலந்து குடித்தால் கொழுப்பு கரைந்து விடும். இவ்வாறு எளிதாக கொழுப்பை கரைத்துவிடவேண்டும்.  தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு முக்கியம். 35 வயதை தாண்டும் போது மாரடைப்பும் வந்துவிடுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

5 Responses to மாரடைப்பா மருதம்பட்டைப்பொடியை சாப்பிடுங்கள்

  1. [url=http://www.brisbanepropertyadvisers.com/o-violet-Sg.html]Sac Longchamp Pliage Femme[/url],[url=http://www.brisbanepropertyadvisers.com/Longchamp-5rNrM-t-pliage-m-Sk.html]Longchamp Le Pliage[/url],[url=http://www.brisbanepropertyadvisers.com/Longchamp-5rNrM-l-gris-U7.html]Sac a Main Longchamp[/url],[url=http://www.brisbanepropertyadvisers.com/a-porte-monnaie-prix-Qd.html]Prix Sac Longchamp Pliage[/url],[url=http://www.brisbanepropertyadvisers.com/k-cuir-pliage-Nr.html]Sac a Main Longchamp[/url],[url=http://www.brisbanepropertyadvisers.com/Longchamp-yqRqu-w-le-pliage-solde-C9.html]Longchamp Le Pliage[/url],

  2. sac longchamp pas cher noir acheter sacoche longchamp pas cher\n longchamp le pliage personnalisé

  3. [url=http://blahblahcomedy.com.au/wgfdn.php?page=third&id=2229]lunettes de soleil ray ban femme[/url] sac longchamp pas cher fiable\n [url=http://www.lactanciapilar.com.ar/wpvyc.php?page=kbi&id=995]sac michael kors pas cher[/url]

  4. [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/Longchamp-SevN9/f-le-pliage-tote-7y.html]sac longchamp soldes[/url] ou acheter un sac longchamp pliage pas cher xy\n Sac *longchamp* Edition Limitée " Autour De Ha Long" Soldes 2016

  5. [url=http://www.skogarbondi.is/wp-content/dni-6-Rb-fin-Le-Pliage-Colors-9c.html]Sac Longchamp Hobo[/url], Hey There. I discovered your weblog using msn. This is a very well written article. I’ll make sure to bookmark it and return to read extra of your useful information. Thank you for the post. I’ll certainly comeback.|

Leave a Reply

Your email address will not be published.