ஹெல்மெட் அணிந்தால் முடிகொட்டுமா?

images (11)

சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கையில், எதிர்பாராத வகையில் விபத்து ஏற்படும் போது, தலையில் அடிபட்டால் உயிர் போகக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றது.  இதனை தவர்க்க தலைக்கவசம் அணிய சொல்லி அரசு வலியுறுத்துகின்றது.

ஆனால் இந்த தலைக்கவசம், தலைக்கு மட்டும் தான் கவசம் இது முடிக்கு கவசம் இல்லை. இதற்கு காரணமும் இருக்கின்றது.  தலையில் அணியப்படும் ஹெல்மெட்கள் உலோகத்தால் ஆனது கிடையாது.  இது பொதுவாக பைபர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது.  மேலும் இதில் உட்பக்கம் உள்ள ஸ்பாஞ்சு பெரும்பாலும் கடல் நுரைக்குப்பதிலாக செயற்கை ஸ்பாஞ்சு வைத்துவிடுகின்றார்கள்.

இந்த காரணத்தால் வெப்பத்தை தலைக்குள் உருவாக்கும்.  தலைமுடி கொட்டுவதற்கு முதல் எதிரியே இந்த வெப்பம் தான்.  தலையில் அதிகமாக வெப்பம் சேர சேர முடி தானாக கொட்டிவிடுகின்றது.  வியர்த்து வந்த வியர்வையும் செயற்கை ஸ்பாஞ்சால் உறிஞ்ச முடியாது. இதனால் வியர்வை தலையில் தங்கி முடியின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்துவிடும்.  கூடவே தலைவலியும் வந்து விடும்.

இதற்காக தலைக்கவசம் அணியாமல் வந்தால்  சாலைப் போக்கு வரத்து காவலர்களிடம் சிக்குவதோடு மட்டுமல்லாமல் விபத்தில் இருந்தும் உயிர்தப்ப முடியாது.  இதனால் நாம் செய்ய வேண்டியது. தலையில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தடவிக்கொள்ள வேண்டும்.  இது வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும்.  முடியை நன்றாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

காவலர்களை பார்த்தீர்களானால் புரியும் அவர்கள் அணியும் தொப்பிக்கு ஏற்ப தனது முடியை வெட்டியிருப்பார்கள்.  இல்லையேல் அவர்களுக்கு தலைவலி வந்துவிடும்.

ஹெல்மெட் அணிவீர் உயிர்ச்சேதத்தை தடுப்பீர்…..!

11 Responses to ஹெல்மெட் அணிந்தால் முடிகொட்டுமா?

 1. [url=http://www.floahreppur.is/wp-content/na1-6-Uy-id7-Besace-Le-Pliage-91.html#]besace le pliage longchamp[/url] gros sac longchamp pas cher occasion\n [url=http://www.sunnanmenning.is/wp-content/fiy-6-Ej-ixd-Sacs-Main-Cuir-Js.html#]sacs à main longchamp cuir[/url]

 2. [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/81/Longchamp-WL7fi/w-marron-Fv.html]sac longchamp soldes[/url] prix des sac longchamp\n sac longchamp pliage réglementation fédéraux d’examiner l’affaire

 3. [url=http://premisg.costabrava.org/wp-content/uploads/Longchamp-SevN9/5-le-pliage-taupe-Va.html]Sac Longchamp Pas Cher[/url], Oh my goodness! Impressive article dude! Thank you, However I am having issues with your RSS. I don’t know why I am unable to join it. Is there anybody having identical RSS issues? Anybody who knows the solution can you kindly respond? Thanks!!|

 4. [url=http://rolfhenniges.de/wp-content/uploads//Longchamp_ymeqUrwY.html]Sac Longhcamp Pas Cher[/url], Hi there! I just wanted to ask if you ever have any trouble with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due to no data backup. Do you have any methods to protect against hackers?|

 5. Sac Longhcamp Pas Cher http://www.etincellevif.fr/Longchamp_HUYMGEUI.html sacoche longchamp femme pas cher\n Sac *longchamp* Edition Limitée " Autour De Ha Long" Soldes 2016

 6. [url=http://tapaslinkoping.se/Longchamp_GRTCJDXn.html]Sac Longhcamp Pas Cher[/url] deschilder sac longchamp\n demander de femme

 7. Sac Longhcamp Pas Cher http://handiquilter.ca/Longchamp_ITgHwM1i.html, Amazing issues here. I’m very glad to see your article. Thanks a lot and I am looking ahead to touch you. Will you kindly drop me a mail?|

 8. Hi just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading
  correctly. I’m not sure why but I think its a linking issue.
  I’ve tried it in two different internet browsers and both show the same
  outcome.|

 9. It’s a shame you don’t have a donate button! I’d most certainly donate to this
  brilliant blog! I suppose for now i’ll settle for book-marking and
  adding your RSS feed to my Google account. I look forward
  to fresh updates and will share this website with my Facebook group.

  Talk soon!|

 10. Hi there, I log on to your new stuff regularly.
  Your writing style is awesome, keep doing
  what you’re doing!|

 11. Having read this I believed it was really enlightening.
  I appreciate you finding the time and effort to put this short article together.
  I once again find myself spending a significant amount of time both
  reading and posting comments. But so what, it was still worth it!|

Leave a Reply

Your email address will not be published.