வெங்காயச்சாற்றை பாதத்தில் தேய்த்துவிட்டு உறங்குங்கள்

download

வெங்காயத்தில் உள்ளது பாரிக் ஆசிட் இது பல்வேறு நலன்களை கொடுக்க வல்லது.  மேலும் நம் பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே பாரிக் ஆசிட் ஊடுருவி நம் மூளைக்கு சென்றுவிடும். இதனால் மூளை சுறுசுறுப்பு அடைந்துவிடும்.  இந்த வெங்காயம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல நமக்கு தேவைப்படுவதும் கூட. வெங்காயத்தை நன்றாக அரைத்து அந்த சாற்றை கழுவிய பாதத்தில் படுமாறு அழுத்தி தேய்த்துவிடவும்.  பின்னர் உள்ளங்கைகளில் தேய்த்துக்கொண்டு உறங்கவும்.

இரவு வேலைகளில் உடல் ஓய்வாக இருக்கும் போது தலை முதல் கால் வரை இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும்.  இந்த ஓட்டத்தின் போது வெங்காயத்தில் உள்ள பாரிக் ஆசிட் நம் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு உடலில் கலக்கப்படும்.

இதனால் குடலில் உள்ள பிரச்சினைகள், சிறுநீர்ப்பை பிரச்சினைகள், சிறுநீர்க்கற்கள், முடிப்பிரச்சினைகள், உடலில் உள்ள கொழுப்பு ஆகியவை தீர்ந்துவிடும்.   பாதத்தில் உள்ள திசுக்கள் நல்ல ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி அழகாக இருக்கும்.   இதுதான் வெங்காயத்தின் நற்குணம்.

மேலும் சிலருக்கு கால்களில் வியர்வை அதிகரித்து வாடை அடிக்கும்.  இந்த வாடையை போக்க வெங்காயத்தை பாதத்தில் தடவுவது மிகுந்த நல்லது.   இது போல் தினமும் செய்து வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.