இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை

images (2)
பிரேசிலில், இரண்டாவது மாடியில் வசித்து வரும் ஒரு தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை, தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தடுப்பு கம்பி ஏதும் இல்லாத காரணத்தால், அங்கிருந்து கீழே விழுந்து விட்டது. இதை கண்டு அருகிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிடைந்தனர். ஆனால் அந்த குழந்தையோ எழுந்து நின்று மீண்டும் நடக்க முயற்சி செய்தது. அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள், ஆச்சரியம் அடைந்தனர். கீழே விழுந்த தன் குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்துடன் ஓடி வந்து குழந்தையை துக்கிக் கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published.