பெற்ற குழந்தையை தின்ன முயற்சித்த தாய்

cgdlddsr92c0z6ihri9o (1)

இந்தியாவில் வட மாநிலங்களில் தான் இந்த குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் அதிகரிக்கின்றன.  இந்தியாவின் ஒரு பகுதியில் வசித்து வந்த தாய் பிரமிளா இவரது 2 வயது மகள் பாரதி.  இருவரும் பிரமிளாவின் சகோதரர் வகையில் உள்ள உறவினர் வீட்டுக்கருகில் வசித்துவந்துள்ளனர்.

பிரமிளாவுக்கு குடிபோதை பழக்கம் இருந்து வந்துள்ளது.  இந்தப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி ஒரு நாள் பெற்ற மகள் பாரதியையே தாக்கி அவளின் தலையில் உள்ள சதையை பிய்த்து தின்ற வைத்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு சந்தேகம் பட்டு உடனே வந்து பார்த்ததில்.  இந்த கொடூர காட்சியைக் கண்டவர்கள் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்து.  பாரதியை மீட்டு மருத்துவமனையில் ICU வார்டில் சேர்த்துவிட்டனர்.

காவலர்கள் வந்து பிரமிளாவை கைது செய்தனர். போதையில் பெற்ற மகளையே கொல்ல துணிந்த தாயின் செயல் மிகவும் வெறுக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.