கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது எச்சரிக்கை!

img_412

ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதனையடுத்து 2AQ மற்றும் 8AC ஆகிய இரு சீரியல் எண்கள் கொண்ட நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் திட்டத்தோடு இச்செயலை சமூக விரோதிகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.