பிரேசிலில் கணவனின் கள்ளக்காதலியை அடித்து நொறுக்கும் மனைவி – வீடியோ வைரல்

23-1406101184-men-women-600

ஒரு பெண் தன் கணவருடன் வேறு ஒரு பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலியைக் கண்டுபிடித்து அவரது முடியை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கிறார். தன்னை விட்டுவிடுமாறு போர்ச்சுக்கீசிய மொழியில் கெஞ்சும் கள்ளக்காதலி, அவரை எதிர்த்து தாக்கவில்லை.

அப்போதும் விடாமல் கள்ளக்காதலியை தாக்கும் அந்தப்பெண், தன் தோழியின் உதவியுடன் 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசுகிறார். தண்ணீருக்குள் விழுந்த அந்த பெண், தத்தளித்தபடி எழுந்து வெளியேற முயற்சிக்கிறார்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=WM9H5Xwh_K0

பிரேசில் நாட்டில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.