முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு-அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும்

download
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14 மாதங்களுக்குப் பிறகு ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி  தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஜெயலலிதா 6 மாவட்ட அ.தி.மு.க அலுவலகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்த வைத்தார்.பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா கூறியதாவது:

தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.கவை காப்பாற்றி வருகிறேன். அ.தி.மு.க இன்னும் பல 100 ஆண்டுகள் மக்களுக்குக்காக பணியாற்றும்.சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.வரும் சட்டமன்ற தேர்தலில். அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published.