சிகரெட்டால் தீஞ்சிப்போன நுரையீரலை சுத்தமாக்க ஒரு சஞ்சீவி

smoking-lungs

நம்மவர்களில் சிலரை திருத்தவே முடியாது தான்.  என்ன சொன்னாலும் தினமும் ஒரு சிகரெட்டையாவது பிடித்துவிட வேண்டும். இல்லையெனில் அவர்களால் இருப்புக்கொள்ள முடியாது என்று எண்ணமுடைய சிலர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  அவர்கள் மீது எந்த தவறும் கிடையாது அவர்கள் பழகிவிட்டது அப்படி.  ஆனால் விளைவு நுரையீரல் சாக்கடையில் நனைத்த பஞ்சுப்போல அழுக்காகிவிட்டது.

இனிமேல் போனால் மூச்சடைப்பு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய் என்று நிறைய நோய்கள் உருவாகிவிட்டன. பாழாய்ப்போன நுரையீரலை சுத்தமாக்க நாம் செய்ய வேண்டியது. இதுதான்.  இந்த கசாயத்தை தினமும் சாப்பிட்டு வர அழுக்கடைந்த நுரையீரல் சுத்தமாக்கப்படும்.

இதை செய்யத் தேவையான பொருட்கள்:

1. இஞ்சி – 1

2. வெங்காயம் – 1

3. மஞ்சள் – ஒரு சிட்டிகை

4. தேன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, இஞ்சியையும், வெங்காயத்தையும், துருவலாக்கி போடவும், மஞ்சளையும் தூவிவிடவும்.  நன்றாக கொதிக்க வைக்கவும்.  பாதியாக நீர் குறையும் அளவுக்கு நீரை கொதிக்கவிடவும்.

பின் இறக்கி வைக்கவும். தினமும் காலை மாலை இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, இந்த கசாயத்தை சிறிது சாப்பிட்டு வரவும். இஞ்சி மற்றும் வெங்காயம் சுவாசப்பிரச்சினைகளை சரிசெய்து விடும்.  உருவான கரி படலத்தை உடலை விட்டு அகற்றிவிடும்.  இந்த மஞ்சள் புற்று நோய் உருவானால் கூட கரைத்துவிடும்.effects-of-weed-vaporization-lungs

புகைப்பிடிப்பது நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் கேடு…

Leave a Reply

Your email address will not be published.