பத்தே நாட்களில் ஐந்து கிலோ எடையை குறைக்கனுமா?

download (32)

நாம் எல்லோரும் அறிந்த ஒன்று பார்ஸ்லி இலைகள்.  இந்த இலைகள் துளசியைப் போன்று மருத்துவ குணம் வாய்ந்தது. சித்த மருத்துவத்தில் பார்ஸ்லி இலைக்கு இருக்கும் மவுசே தனிதான். இதைப் பயன்படுத்தி பருத்த நம்  உடலை, இலகுவாக இளைக்க வைத்துவிடலாம்.  அவ்வளவு சக்தி வாய்ந்த இலைகள் இவை.

இந்த இலைகளை பறித்து மிக்ஸியில் நன்றாக அரைத்து ஜூஸ் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் இவற்றை இரவு தூங்குமுன்பு தொடர்ந்து ஐந்து நாட்கள் குடிக்க வேண்டும், மற்ற உணவுகளைவிட அதிகமாகவே கலோரிகளை இது கரைக்கின்றது.

இந்த ஜூஸை குடித்துவிட்டு உடற்பயிற்சிகள் செய்தால், வேகமாக உடல் இளைக்கும். ஒல்லியான தேகம் என்பதே வரப்பிரசாதம் தான் ஏனெனில் உடல் பருமனின்றி, ஒல்லியாக இருப்பதால், இருதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு.  இந்த பார்ஸ்லி நம் உடலில் உள்ள இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கட்டிகளையும் அகற்றக்கூடியது. சுவாசப்பிரச்சினைகளையும் அகற்றக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.