எண்ணெய் கொப்பளித்து விட்டீர்களா..?

images (22)

காலையில் எழுந்தவுடன் முதலில் வாயைச் சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவிவிட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு நன்றாக 10 நிமிடம் கொப்பளித்து விடவேண்டும். இது போல் தினமும் செய்து வர வேண்டும்.  இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்….? என்று பார்ப்போம்.

வாயில் உருவாகும் நுண்கிருமிகள் தான் பல பிரச்சினைகளுக்கு காரணம். தினமும் வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளித்தால், நுண்கிருமிகள் பலவும், இறந்துவிடும்.  இறந்தப்பின் அவைகள் மீண்டும் வளராது.  இதனால் நுண்கிருமிகள் அழிக்கப்பட்டு உடல் அரோக்கியத்தை எட்டும்.

1. வாய்துர்நாற்றம் அரவே இருக்காது.

2. சொத்தைப்பற்கள் உருவாகாது.

3. வாய்ப்புண்கள் வராது.

4. வயிற்றுப்புண்களும் வராது.

5. சிறுநீரகப்பிரச்சினைகள் குணமடையும்.

6. இதய நோய்கள் வராது.

7. தலைவலி சென்றுவிடும்.

8. நாள் முழுக்க புத்துணர்வுடன் வாழ்வீர்கள்.

9. முடி, நகம் ஆகியவைகளின் வளர்ச்சி அதிகமாகும்.

10. தினமும் கொப்பளித்து வந்தால் தேகம் பளிச்சிடும்.

எண்ணெய்க்கொப்பளிக்க சிறந்த எண்ணெய்கள் நள்ளெண்ணெய், தேங்காய் மட்டும் தான். வேறு எண்ணெய்கள் உபயோகித்தால் பலன் இருக்காது.  முதல் நாள் கொப்பளிக்கும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்படும். பிறகு சரியாகிவிடும். தினமும் 10 நிமிடம் எண்ணெய் கொப்பளித்தல் மிக நல்லது.

Leave a Reply

Your email address will not be published.