ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோமீட்டர் செல்லும் அதிசய கார்!

single man  in dubai car 1000km per litre

துபாயில் புதிய ரக கார் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோமீட்டர் செல்லும் திறன் வாய்ந்தது. உலகின் தலைசிறந்த பொறியாளர்களால் இந்த காரும் இதன் புதிய தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பமானது “Eco Dubai 1” என்று அழைக்கப்படுகின்றது. இந்த கார்   வெறும் 25 கிலோவே எடை மட்டுமே கொண்டது.  இரண்டு மீட்டர் நீளம் முக்கால் மீட்டர் அகலமும் கொண்டது. எனவே ஒருவர் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோமீட்டர் செல்லும் இந்த வாகனம் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. துபாயின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த பொறியாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.  இன்னும் சோதனை ஓட்டமே நடந்துள்ளது. சில ஆண்டுகளில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பெட்ரோலின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவகின்றது.  மறுபுறம் கையிருப்பும் குறைந்துகொண்டே வருகின்றது.  இதை அறிந்துகொண்ட துபாய் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/0tiHwzGsotA

Leave a Reply

Your email address will not be published.