இந்தியாவிற்கு வந்தது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ…

download (26)

மைக்ரோசாப்ட் சொந்தமாக தனது கணினியை தயாரிக்க ஆரம்பித்தது இந்த வகையில் தான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ என்ற கணினியை உருவாக்குகின்றனர். இது இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் விற்பனை செய்யப்படுகின்றது.  இது அமேசான் நிறுவனத்தில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த சர்பேஸ்ப்ரோவானது 12.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் டச் ஸ்கிரீன் மற்றும் கொரில்லா கிளாஸ் அகியவற்றைக் கொண்டுள்ளது.  மேலும் ஜி5 சென்சார் டெக்னாலஜியையும் கொண்டுள்ளது. விலையெல்லாம் அதிகம் தான்.  ஆனால் இதில் SSD வகை Hard Disk கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  கேமரா, WiFi, டீடரநவுழழவா என்று பல ஆப்சன்களை உள்ளடக்கியுள்ளது.  இந்த சர்பேஸ் ப்ரோ.

Core i3 4GB RAM, 128 GB SSD ஆனது கிட்டத்தட்ட 90,000 க்கு  விற்பனை செய்யப்படுகின்றது.  பொதுவாக டெல் அல்லது ஹெச்பி வகைக் கணினியில் இந்த விலைக்கு மிக உச்ச நிலை Configuration ல் சிஸ்டம் வாங்கிவிடலாம்.

எப்படியும் மைக்ரோசாப்ட்டின் அடிமைகளை வைத்தே விற்பனை செய்துவிடும்.  என்ற நம்பிக்கையில் மைக்ரோசாப்ட் விற்பனையை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.