வீட்டுத்தயாரிப்பில் உருவான ரயில்கன்

railgun-8

இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்க ப்ரொஜக்டைல் என்ற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர்.  ஆனால் ஒருவர் வீட்டுத்தயாரிப்பாக ஒரு ரயில் கண் என்ற புதிய தொழில்நுட்பத்தை படைத்து உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ரயில்கன்னில் தோட்டாவானது ரயில் வருவது போல தண்டவாளம் போன்று குழாய்கள் கொண்டுள்ளது.  எலக்ட்ரோ மேக்னடிக் அழுத்தத்தால் துப்பாக்கி அழுத்தம் அதிகமாகி குண்டு எறியப்படுகின்றது.

இது 400 V கெபாஸிட்டர்களைக்கொண்டு செயல்படுகின்றது. இந்த கெபாஸிட்டர்கள் வோல்டேஜ்களை சேமித்துவைக்கின்றது.  எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்றோமோ அந்த அளவுக்கு அதிகமாக குண்டு எறியப்படுகின்றது.

இதில் Co2 ( கார்பன்டைஆக்ஸைடு) வாயு கலந்துள்ளது.  இது அழுத்தம் இல்லாத சமயத்தில் குண்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்கின்றது.  இந்த புதிய தொழில்நுட்பம் இவ்வளவு நாளாக எப்படி மறைந்திருந்தது என்று தான் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.