ஸ்மார்ட் போனுக்காக கற்பை இழந்த சிறுமி

Chennai 14 Years Old Girl 1

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பது உண்மைதான்.  ஆனால் அதே தொழில்நுட்பம் இளவயதினரை எவ்வளவு பாழ்படுத்தியுள்ளது தெரியுமா?  பதின்ம வயதில் சற்றே காலடி எடுத்து வைத்த சிறுமி ஸ்மார்ட்போனுக்காக தன்னையே விற்றுள்ளார்.

வதோதராவில் உள்ள 13 வயதுச்சிறுமி கஷ்யப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.  இந்த 13 வயதுச்சிறுமியை அவர் அன்னை வளர்த்துள்ளார்.  பொரும்பாலும், வீட்டில் தனியாக சிறுமியை விட்டுவிட்டு வேலைக்கு அவரது தாய் சென்றுவிடுவாராம்.

கஷ்யப்புக்கு தவறான நண்பர்கள் சேர்க்கை மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஏக்கம் இவரை வாட்டி வதைத்துள்ளது. ஸ்மார்ட் போன் ஒன்று வாங்குவதற்காக நண்பர்கள் மூலம் முதலில் விலைபோய் உள்ளார். பிறகு தொடர்ந்து இந்த செல்போனை மறைவாக பயன்படுத்தியே ஒரு வருடமாக தவறை செய்து வந்துள்ளார்.

திடீரென்று வாந்தியும் எடுத்துள்ளார். அப்போது தான் அம்மாவுக்கு தெரிந்துள்ளது. இந்தப் பெண்ணின் நிலைமை. இதையறிந்த ”அபயம்” என்ற அமைப்பினர். சிறுமிக்கு நிலைமையை புரிய வைத்துள்ளனர். கவுன்சிலிங் கொடுத்தபோது சிறுமி அழுதுகொண்டே சொல்லியிருக்கின்றார்.

நான் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  என்னிடம் பணம் இல்லை. இது தவறும் என்றும் தெரியவில்லை. என் நண்பர்கள் பழக்கிவிட்டனர். என்று கூறியுள்ளனர். அபயம் குழுவினர் அவள் தாயின் கஷ்டங்களை கூறி புரியவைத்துள்ளனர். சிறுமியையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.