மோட்டோரோலா தருகின்றது மார்ஷமல்லோ அப்டேட்

download (23)

ஆன்டிராய்டு லாலிபாப்பைத் தொடர்ந்து மார்ஷமல்லோவை தருகின்றது இந்த மார்ஷமல்லோ லாலிபாப்பை விட அட்டகாசமாக இருக்கின்றது.  இதனை  தற்போதுள்ள ஆன்டிராய்டுடன் கனெக்ட் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை மோட்டோ ரோலாவின் புதிய மோட்டோ ஜி கொடுத்துள்ளது.  இது புத்தாண்டு பரிசாக தனது வாடிக்கையாளர்களுக்கு மோட்டோரோலா கொடுத்துள்ளது.  மோட்டோ ஜி வைத்திருப்பவர்கள் இன்டர்நெட்டில் கனெக்ட் செய்யும் போதே அது நோட்டிபிகேஷன்களை தரும்.

இதன் மூலம் நேரடியாக அப்டேட்டை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் அப்டேட் கிடைக்காதவர்கள் Settings->About Phone->System Update னை கிளிக்செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.  இந்தவாறு ஆன்டிராய்டு லாலிபாப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.