புதிய Curved LG G Flex Smart Phone

lg_g_flex_review_sg_14-820x420

Electronic தயாரிப்புகளில் LG தரம் வாய்ந்த பொருட்களையே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.  இந்த வகையில் இப்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் கலக்கி வருகின்றது. தற்சமயம் LG தனது புதிய படைப்பான LG gFlex என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மிகவும் வேகமானது மட்டுமின்றி சரியாகவும் இயங்கக்கூடியது.  இதன் RAM 2GB Memory Capacity யை உடையது.  இதன் சிறப்பம்சமே வளை தன்மையுடைய இதன் அமைப்பு தான்.  இந்த போன் ஸ்கிரீன் Curved ஆக இருக்கும்.

13 MP Camera இருப்பதால் இதில் பல வண்ணக்காட்சிகளை துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம். 2.26Ghz Processor ,இதில் உள்ளது.  இதனால் செயல் வேகம் மிக அதிகம் தான். 3500mAh பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இதன் பேட்டரி நீடித்துழைக்க கூடியது.

விலையும் சற்று அதிகம் தான் எப்படியும் 40000 க்குள் இருக்கும்.  இந்தியாவில் இந்த Product விற்பனை செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது.

LG GFlex smartphone specifications :
6-inch HD Real RGB curved plastic OLED Display
2.26 GHz Qualcomm Snapdragon 800 QuadCore Processor
2GB LP DDR3 RAM
6 Inch HD Curved P-OLED Display
13MP Camera With LED Flash
2.1 MP Front Facing Camera
32GB On-Board Storage
3500 MAh Battery

Leave a Reply

Your email address will not be published.