கம்ப்யூட்டர் விரைவாக Shutdown ஆக

17y374wxsm96ajpg

கம்ப்யூட்டர் ஆன் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.  இது நமது கணினியின் வேகம் மற்றம் RAM ன் Memory யைப் பொறுத்தது.  அதிக Memory இருந்தால் விரைவாக ஆன் ஆகிவிடும்.  அதே சமயம் கணினியை Off செய்கையில் சில சமயம் 1 நிமிடம் வரைக்கும் டைம் எடுத்துக்கொள்ளும்.

நாள் முழுக்க கணினி செயல்படும்போது பல பிராஸஸ்கள் செயல்படுகின்றன.  மேலும் மென்பொருட்கள் சிலவை மூடினாலும் Background  ல் வேலை செய்து கொண்டே இருக்கும். இதனால் கணினியை ஆஃப் செய்யும் போது அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும்.  மெதுவாக அனைத்து பிராஸஸ்களும் அணைந்தபிறகு கணினி shutdown ஆகும்.

இது நமக்கு வேண்டா வெறுப்பை ஏற்படுத்தும்.  கணினியை Shutdown Click செய்தவுடன் Shutdown ஆக வேண்டும் என்று நினைப்பர்.  இதற்கு Task Manager ல் சென்று Shutdown செய்து கொள்ளலாம். இதனால் விரைவாக shutdown ஆகிவிடும்.  அதற்கு  Ctrl+Alt+Delete   கீயை Press  செய்யும் போது Task Manager – Open ஆகும்.

இதில் உள்ள Shutdown Menu வை கிளிக் செய்தால் கணினி விரைவாக Shutdown ஆகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.