Power iso இருக்கையில் Nero எதற்கு

என்ன தான் நாம் Pendrive, Memory Card, Memory Stick Duo என்று மைக்ரோ எலக்ட்ரானிக் மெம்மரி வந்தாலும் 10 ருபாய்க்கு கிடைக்கும் Dvd யைத்தான் Permanent Backup க்கு பயன்படுத்துவர்.  இந்த DVD யை ரைட் செய்வது என்று சொன்னால் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வருவது Nero தான்.  இது போன்ற ஒரு சிறந்த சாப்ட்வேர் DVD யை ரைட் செய்வதற்கு இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் புதிய Version கள் வர வர அதன் Size ம் அதிகமாகி விடுகின்றது.  மேலும் இது இலவச மென்பொருள் கிடையாது.  இது DVD ரைட் செய்வதற்கு மட்டுமல்ல. வீடியோ எடிட்டிங், சாங் மிக்ஸிங், Wave Editor  இப்படி பல செயல்களை செய்கின்றது. இதனால் டிவிடியை ரைட் செய்வதற்கு மட்டும் எனில் இதை நாடவேண்டாம்.

250 mb  அளவுடைய சாப்ட்வேரை டவுன்லோடு இன்ஸ்டால் செய்வது என்பது கடினம் தான் அதனால் Nero வை விட Power ISO என்ற சாப்ட்வேரை பயன்படுத்தலாம்.  இந்த சாப்ட்வேர் வெறும் 5 mb தான் இருக்கும். மிகவும் வேகமாக வேரை செய்யக்கூடியது இதை வைத்து விரைவாக Dvd write செய்து கொள்ளலாம்.

இதை டவுன்லோடு செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.