மின்சாரம் இல்லாமல் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் போன்கள் வரப்போகின்றது

images (9)

இன்றைய உலகில் எல்லோருடைய கைகளிலும் போன்கள் உள்ளன.  அதில் ஸ்மார்ட் போன்கள் தான் அதிகம்.  இந்த ஸ்மார்ட் போன்களில் இயக்கம் அதிகமாக இருப்பதால் இதன் சார்ஜ் அதிக நேரம் நிற்காமல் போய்விடுகின்றது என்பது தான் பெரிய வீக்கம்.  இதனால் பல நிறுவனங்கள் சார்ஜ் ஆகும் திறனையும் பேட்டரியின் சேமிக்கும் திறனையும் அதிகப்படுத்திக்கொண்டே வருகின்றது.

மேலும்  ஸ்மார்ட் போனின் இயக்கத்தில் போகும் சார்ஜ் விட அது அலைக்கற்றைகளை Recerive and Transmit செய்யும் போதுதான் சார்ஜ் அதிகமாக குறைகின்றது.  இதனால் இந்த Frequency களையே மின்சாரமாக மாற்றி அதை அப்படியே பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றப்பயன்படுத்துகின்றனர்.

இதனால் சார்ஜ் 30 சதவீதத்திற்கு மேல் நீடிக்கும்.  பேட்டரியும் அதிக நாட்கள் உழைக்கும்.  இந்த தொழில் நுட்பம் கொண்ட செல்போன்கள் 2016 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இதை அமெரிக்காவின் நிகோலா லேப்ஸ் கண்டுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.