Wedding album maker Gold வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்

main

நமக்கு எல்லொருக்கும் போட்டோக்களை விரும்பிய ஸ்டைலில் ஸ்லைடர் போட்டு மூவியாக மாற்றி பேக்ரவுண்ட் சாங்குடன் கேட்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.  இதற்காக சரியான வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் கிடைக்காமல் Windows Movie Maker சாப்ட்வேரில் உள்ள போதிய அம்சங்களை பயன்படுத்துவர்.

ஆனால் Windows Movie Maker யை விட சூப்பரான டூல் ஒன்று உள்ளது.  அதுதான் வெட்டிங் ஆல்பம் மேக்கர்.  இந்த Wedding album maker Software னைக் கொண்டு விரும்பிய ஸ்டைலில் Movie யை உருவாக்கி கொள்ளலாம்.

படங்களை சேகரித்து அதை ஒரு மூவியாக மாற்றி பின் அவற்றையே டிவிடியில் ரைட் செய்யவும் அதில் வசதிகள் உள்ளது.  ஒவ்வொரு படத்திற்கும் இடையில் Transition கள் தானாகவே செட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

மேலும் இதை Web page ஆகவும் கன்வர் செய்து கொள்ளலாம்.  நிறைய சிறப்பம்சங்களை உடைய இந்த Wedding Album maker  சாப்ட்வேரை பயன்படுத்தி பின்னர் கூறுங்கள்.

தரவிறக்க  இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.