இந்த ஆண்டில் Facebook ல் வரும் புதிய மாற்றங்கள்

download (8)

Facebook  தற்போது 2016 ஆம் ஆண்டிற்கான அப்டேட்டிங்கை செய்துகொண்டிருக்கின்றது.  இந்த முறை தனது Facebook வளைதளத்திலேயே பயனர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிட ஏது செய்கின்றது.

இதன்மூலம் பயனர் வேறெங்கும் செல்லாமல் Facebook வளைதளத்திலேயே இருந்துக்கொண்டு தகவலை அங்குள்ள SearchBox னைக்கொண்டு தேடி எடுத்துவிடலாம்.  இந்த தகவல் கொடுக்கும் தொழில்நுட்பத்தை Facebook  புதிதாக இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தக ரீதியாக ஆன்லைன் சாப்பிங் போன்றவைகள் Facebook ல் செய்திட வழிவகுக்கின்றது.  இதன் மூலம் ஆன்லைன் சாப்பிங்கில் உள்ள நோட்டிபிகேஷன்கள் மற்றும் Messages கள் ஆகியவை தோன்றி நமக்கு பயனளிக்கும்.

இந்த வசதிகள் அனைத்தும் Facebook ல் மீண்டும் நிறைய பயனர்கள் இந்த ஆண்டில் அதிகரிக்க வழி செய்வார்கள் என்று தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published.