இமயமலையில் மறைந்திருந்த பனியாறு கண்டுபிடிப்பு

28-1451309807-8

இந்திய நாட்டின் தெற்கில் எல்லைகளாக பனிமலைகள் உள்ளன.  கடல்மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் இருப்பதால் அங்கு வெப்பநிலை மிக மிக குறைவு இதனால் தான் பனிப்பொழிவு அதிகமாகி பனிமலைகள் உருவாகியுள்ளது.

இந்த பனிமலைகள் முன்பொரு காலத்தில் கடலுக்கடியில் பொதிந்து கிடந்தது தற்போது புவியின் பக்கவாட்டு நகர்வால் தான் இமயமலை உருவாகியது.  இதில் எண்ணற்ற மர்மங்களும் ரகசியங்களும் மறைந்துள்ளது.

இவ்வாறு மறைந்துள்ள மலைகளில் பனியாறு ஒன்று இவ்வளவு நாள் யார் கண்ணுக்கும் படாமல் இருந்தது.  இங்கு சென்றிருந்த K2-டச் படக்குழுவினர் இந்த பனியாற்றை ஏதேச்சையாக பார்த்தனர்.   இந்த பனிமலையானது கொடுமுடி மலைக்கு அருகில் உள்ளது.

இந்த பனியாறு இப்போது உருகி தெரிகின்றது.  மீண்டும் இது உறைந்து போகலாம் இனிமேல் இது தெரியாமலும் போகலாம் ஆனால் இந்த புகைப்படம் இனிமேல் எடுக்க முடியாது.  ஏனென்றால் இது புவி மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் உள்ளது.  மேலும் இது பறக்கும் கேமிராவை வைத்து எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.