கூகுளின் லூன் இணையதள திட்டம்

images

பெரிய பலூன்களை காற்றில் பறக்க விட்டு அதில் செர்வர்கள் மற்றும் டிரான்ஸீவர்களை செட் செய்து அதனை காற்றில் நிலைநிறுத்தி அதன் மூலம் இன்டர் நெட் கனெக்சனை பெறுவது தான் இந்த (ப) லூன் ( loon project )  திட்டம்.

இந்த பெரிய பலூன்கள் வானில் பறந்தால் அதை சுற்றியுள்ள ஜந்து கிலோமீட்டர் சுற்றளவில் டவர் ஏதும் இல்லாமலே நெட்வொர்க் கனெக்சன் கிடைத்துவிடும்.  இந்த ஐடியா யாருடையது என்றால் எல்லாம் நம் கூகுளின் சிறந்த ஐடியாக்கள் தான்.

loon1

இதனால் என்ன மிச்சமோ ஆனால் நமது இந்திய அரசாங்கத்திற்கு செலவு மட்டும் அதிகம். ஏனென்றால் கூகுள் நிறுவனம் ஒனிலி மெயின்டெனன்ஸ் மட்டும் தான்.  ஆனால் இந்த செலவுகளை இந்தியா ஏற்க வேண்டுமாம்.  இதற்கு 4G  அலைக்கற்றைகள் வேறு வேண்டுமாம். இனிமேல் நம் வீட்டு இன்டர்நெட்கனெக்சன் நம் கேபிள் டிவி யை விட வேகமாக வரப்போகின்றது.

டவர்கள் நிறைய தேவையில்லை ஒரு நிமித்திற்கு 500 mb  தரவு வேகம் இருக்கும் என்ற நம்பப்படுகின்றது. இது டிஜிட்டல் இந்தியாவின் Project ல் ஒன்று என்று கூறப்படுகின்றது.  தற்போதைக்கு அனைத்து இரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi  தருகின்றார்கள்.  பிறகு இந்த பலூன் திட்டம். இதனால் இப்போது இருக்கும் டவர்களுக்கு வேலையில்லாமல் போகும்.

Leave a Reply

Your email address will not be published.