ஆன் லைனில் சொத்து வரி கட்டுவது எப்படி?

images (2)

அரசு சார்ந்த பணிகளை தொடர மின்னாளுமை திட்டம் வழிவகுக்கின்றது. இதன் மூலம் அரசு சார்ந்த பணிகளை ஆன்லைனின் மூலம் எளிதாக செய்திட இந்த வசதி பயனபடுகின்றது.  ஆன் லைனில் சொத்த வரி கட்ட அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லவும்

28-1451284551-01

பின் URL  என்று இருக்கும் இந்த லிங்கினை செலக்ட் செய்யவும். புதிதாக திறந்த இணையப்பக்கத்தில் ஆன்லைன் சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு மற்றொரு புதிய இணையப்பக்கம் திறக்கும் அங்கும் சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

28-1451284558-04 (1)

சொத்து வரி செலுத்தும் பட்டனை க்ளிக் செய்ததும், தகவல்களை பதிவு செய்யும் இணையப்பக்கம் திறக்கும். அங்கு குறிப்பிட்ட தகவல்களை பதிவு செய்து அதன் பின் கட்டணம் செலுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published.