3GB RAM உடன் லினோவாவின் K5 Note ஜனவரி வெளியீடு

download

கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லினோவா தற்போது ஸ்மார்ட் போன்களிலும் காலை பதித்துள்ளது.  இதன் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளது. அட்டகாசமான ஆப்சன்களையும் விலைகுறைவையும் கொடுத்து.  வாடிக்கையாளர்களை தம்மீது கவனம் செலுத்தவைக்கின்றது.

ட்வீட்டர் செய்தியில் லினோவா தனது புதிய ரக k4 Note யை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த K4 Note ஆனது ஜனவரி மாதம் வெளிவரும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த கருவியானது மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 பிராசஸர் மற்றும் 32ஜிபி இன்டர்னலெ மெமரியும் கொண்டிருக்கும் என்றும் மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

லெனோவோ கே3 நோட் கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜி, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளமும் கொண்டிருக்கின்றது. இதோடு 64-பிட் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் எம்டி6572 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருந்தது. கேமராவை பொருத்த வரை கே3 நோட் கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கின்றது. இதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமகியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்சன்கள் அதிகரிப்பால் அதிகமாக வாடிக்கையாளர்கள் k4 யை வாங்க போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.