டிஜிட்டல் இந்தியாவின் பிரத்யேக திட்டங்கள்

download

இந்திய பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த தாமே முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.  இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலன்கள் வகுக்கப்பட்டுள்ளன.  புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இ-சம்பாக்

இது ஒரு மின்னஞ்சல் சேவை இதில் பங்கு கொண்டவகளுக்கு மின்னஞ்சல் வழியாக புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகுறித்து செய்திகள் அனுப்பப்படும்.  இந்த இ சம்பாக் திட்டத்தின் கீழ் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமாக நபர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் இது வரைக்கும் 40 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த இ-சம்பாக திட்டம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.  இதன் மூலம்  சாதரண குடிமகன்களும் அரசின் திட்டங்களை புரிந்து கொள்ளலாம்.  இந்த இ-சம்பாக் இணைய அஞ்சல்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.