மெமரி கார்டில் டேட்டா அழிந்துவிட்டதா

download

நாம் பயன்படுத்தும் போன் மற்றும் கேமராக்களில் உள்ள மெமரிகார்டானது பல தகவல்களை சேமித்து வைக்கப்பயன்படுகின்றது.  குறிப்பாக படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை நிறைய சேமித்து வைத்திருப்போம்.

எதிர்பாராத விதமாக நமது டேட்டாக்கள் Delete ஆகிவிட்டால், திரும்பப் பெறுவது என்பது மிகவும் கடினம் தான்.  இந்த மாதிரி சூழ்நிலையில் Data க்கள் அழிந்த சில நாட்களில் மீண்டும் அதை நாம் பெற்றுவிடலாம்.

முடிந்த வரை நாம் Format  மட்டும் செய்து விடக்கூடாது.  இப்போது இந்த MicroSD Card Recovery Software யைப் பயன்படுத்தி நமது அழந்து போன டேட்டாக்களை 90 சதவீதம் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து File Recovery கொடுத்தவுடன் Recover ஆக ஆரம்பிக்கும்.  அழிந்து போன கோப்புகளை மீட்டு எடுத்துக்கொடுக்கும்.

இதை தரவிறக்க 

Leave a Reply

Your email address will not be published.