ஏர்டெல்லின் புதிய அதிரடி டேட்டா சேவை

download (7)

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றது.  இந்த நிறுவனம் தற்போது டேட்டாவில் புதிய சேவைகளை வழங்கியுள்ளது.

இப்போது காலவரையற்று ப்ரிபெய்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த சலுகையின் மூலம் நமது டேட்டாவை எந்த காலக்கெடுவும் இன்றி நிதானமாக தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.  புதிதாக டேட்டா வேண்டுமென்றால் பழைய டேட்டாவின் மிச்சம் பயன்படுத்த முடியாது.  ஆனால் நம் பழைய டேட்டா வீணாகிவிடும் என்று கவலைகள் இல்லை. முழுவதுமாக பயன்படுத்தலாம்.

இந்த சேவைகளின் மூலம் சிறிய டேட்டா பேக் செய்துவிட்டு நாட்கணக்கில் மெயில் செக் அல்லது ?ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை தினமும் செய்யலாம்.

மேலும் தகவலுக்கு 

Leave a Reply

Your email address will not be published.