தானாகவே வெப் பேஜ்கள் Update ஆகிவிட Chrome Refresh எக்ஸ்டன்சன்

images (2)

பரவலாக இப்போது இணையதளத்தின் அனைத்து பயன்பாடுகளும் கூகுள் குரோமில் வந்துவிட்டது. இந்த கூகுள் குரோமின் வேகம் மற்றும் அதன் Support செய்யும் திறன் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து இந்த வேலைகளை செய்து வருகின்றது.  இதனால் வெப் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்பட்டு காண்பிக்கப்படுகின்றன.

இந்த குரோம் பிரவுஸரில் பல புதிய வசதிகளை புகுத்த Extension வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்த வசதிகளின் மூலம் பல புதிய ஆப்சன்களை கூகுள் குரோமுடன் இணைத்துக்கொள்ளலாம். நாம் காணும் வெப்பக்கங்களில் சிலவை மீண்டும் மீண்டும் Refresh  செய்து பார்க்க வேண்டிய தேவை ஏற்படுகின்றன.  உதாரணத்திற்கு Cricket Score Card, Business Chart, Price Website ஆகியவைகளுக்கு External Refresh ஆனது தேவைப்படுகின்றது.

இதற்கு தானாகவே Refresh கொடுக்கும் வசதியானது Google Extensional ல் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த முறையில் Automatic ஆக குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை விண்டோஸ் அப்டேட் ஆகிவிடும். இதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையே Mozilla FireFox வைத்திருப்பவர்களும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.  இங்கே தரவிறக்கம்.

Leave a Reply

Your email address will not be published.