அப்ளிகேஷன்களை அனுமதியி்ன்றி உபயோகிப்பதை தவிர்க்க Windows Application Blocker

main

நம் கணினியில் நிறைய அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம் அவ்வாறு இன்ஸ்டால் செய்த அப்ளிகேசன்களை நம்மைத் தவிர வேறு யாரும் அனுமதியின்றி பயன்படுத்துவார்கள் எனில் அவற்றை நம்மால் தடுக்க இந்த மென்பொருள் உதவும்.  இதன் பெயர் Windows Application Blocker.

இதன் மூலம் நாம் விரும்பும் மென்பொருட்களை லாக் செய்து விடலாம்.  இந்த முறையில் லாக் செய்தோமானால் வேறு யாரும் நம்முடைய அப்ளிகேசன்களை பயன்படுத்த முடியாது.  இதனால் தகவல் மோசடி அல்லது திருட்டை தடுக்க முடியும்.

இதனை தரவிற்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.