மவுஸை லாக் செய்துவிட Kid Key Lock

kidkeylock_capture1

வீட்டில் அல்லது அலுவலகத்தில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் கணினியின் மவுஸை வைத்து விளையாடுவார்கள். அல்லது நாம் எங்காவது செல்லும் போது குழந்தைகள் மவுஸை வைத்து ஏதாவது கிளக் செய்து விட்டால் கணினியில் உள்ள தகவல்கள் மாறக்கூடிய அபாயம் உள்ளது இதனால் நாம் வேலை செய்யாத போத கணினியின் மவுஸை லாக் செய்துவிட ஒரு மென்பொருள் உள்ளது.

kidkeylock_capture2

இதன் பெயர் Kid Key Lock இந்த மென்பொருளின் மூலம் கணினியின் உள்ள மவுஸ் பட்டனை லாக் செய்து விடலாம் மீண்டும் அதை ஒபன் செய்ய அதற்கான பாஸ்வேர்டினை போட்டு ஓபன் செய்து விடலாம்.

தரவிறக்கம் செய்து விட இங்கே கிளிக் செய்து விடவும்

Leave a Reply

Your email address will not be published.