நிபிறு என்றால் என்ன?

b1d3f87c70ac21f79a3d873a59b358d66ad06da6

புவியின் இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது மேலும் புவி 2012 ல் அழியும் என்று மர்மமான செய்திகள் வந்தவண்ணமே உள்ளது ஆனால் இப்போது புதிய செய்தி ஒன்று வெளிவந்து இன்டர்நெட்டில் பரவி வருகின்றது.  இந்த நிபிறு என்பது ஒரு வகையான கோள் ஆகும் இதன் சுற்றுப்பாதை வித்தியாசமானது. இந்த கோள் மட்டும் சூரியனை ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றுமாம்.

இதன் பாதையில் எதிர்படும் அனைத்தையும் அழித்துவிடுமாம்.  இது வியாழனை விட பெரியது என்று கூறுகின்றன.  இந்த வதந்திக்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் என்று எதுவும் கிடையாது.

 ஆனால் சிலப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நிபிறு என்ற கோள் இருப்பதை உணர்த்துகினறது.  இது போன்ற ஒரு பிரளயம் ஏற்பட்டபின் தான் டைனோசர்கள் அழிந்ததாக கூறுகின்றனர்.  இது சூரியனை ஒரு முறை சுற்றி வர பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுமாம்.

இதன் வீடியோக்கள் மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன.  இந்த நிபிறு என்பது உண்மையானதாக இருந்தால் 21 ஆம் நூற்றாண்டு தான் புவியின் கடைசி நாள் என்று கூறுகின்றார்கள்.  எது எப்படியோ நாம் அதைப்பார்க்க உயிரோடு இருக்க மாட்டோம்.

https://youtu.be/1HxsB4Lx5mU

Leave a Reply

Your email address will not be published.