எமோஜி பற்றிய உண்மைகள்

images

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை இப்போது என்னவென்றால் அது எமோஜி என்ற வார்த்தையாக தான் இருக்கும்.  இந்த வார்த்தைகள் மிகவும் பாப்புலராக தற்போது உள்ளது.  இதன் காரணம் என்ன மற்றும் இந்த எமோஜிக்கள் எப்படி உருவாகியது என்று தற்போது நாம் பார்ப்போம்.

இந்த எமோஜிக்கள் ( Emoji )  பெரும்பாலும் பாப்புலரானது சமூக வலைதளங்களில் தான்.  Sms உருவான காலத்தில் இருந்தே Emoji என்ற பொம்மைகள் தோன்றியுள்ளது.  தனது முகபாவனைகளை பரிமாற்றம் செய்யத்தான் இந்த எமோஜிக்கள் உருவாக்கப்பட்டது.  இதன் மூலம் சிரிப்பு, அழுகை, சந்தோசம், கோபம் போன்ற அனைத்து முகபாவனைகளையும் எளிதாக காட்டிவிடலாம்.

அதிக அளவு எழுத்துகளில் மெசேஜ் டைப் செய்ய நேரமில்லாத காரணத்தால் ஒரே ஒரு Smiley போட்டு தனது வேலையை முடித்துவிடலாம்.  இந்த காரணங்களால் தான் எமோஜி என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது.  தற்போது Oxford Dictionary ல் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டு விட்டது.

Leave a Reply

Your email address will not be published.