கூகுள் தேடலில் ஆபாசமான தகவல்களை தடுப்பது எப்படி?

download

இணையம் என்பது பொதுமக்கள் அனைவரும் தகவலை இருந்த இடத்தில் இருந்து விரைவாகவும் சிறப்பாகவும் கஷ்டமின்றி பெறவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.  தற்போது இணையத்தில் இல்லாத தகவல்களே கிடையாது.  அனைத்திற்கும் இணையத்தில் விளக்கம் மற்றும் விரிவுரைகள் கிடைக்கின்றது.   இதில் எந்த அளவுக்கு நற்செய்திகள கிடைக்கின்றனவோ அதே அளவு அருவெறுக்கத்தக்க ஆபாசமான  தகவல்களும் வெளிவந்து விடுகின்றன.

குழந்தைகள் மற்றும் அலுவலர்கள் போன்றவர்களை திசைதிருப்பும் இந்த தேடல் முடிவுகள் வராமல் இருக்கச் செய்யவேண்டும்.  அதற்கு Chrome Browser ல் கீழ்க்காணும் வசதிகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

www.google.com என்ற முகவரியில் Google ன் முகப்பு பக்கம் தோன்றும் அதில் ஒரத்தில் Settings என்ற வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வசதியை தேர்ந்தெடுத்தவுடன் தோன்றும் Search Setting என்ற ஆப்சனை செலக்ட் செய்து பின் தோன்றும் Turn On Safest Search என்ற Option யை டிக் செய்து விடவேண்டும்.

Capture1

படம் 1

Capture2

படம்-2

Leave a Reply

Your email address will not be published.