செவ்வாய் கிரகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட விண்வெளி தளங்கள்

16-1450247898-3

கூகுள் எர்த் என்பது புவியை முழுவதும் சுற்றி செயற்கைக் கோள்களின் மூலம் புகைப்படம் எடுத்து மக்களுக்கு காட்டுவதாகும்.  இந்த கூகுள் எர்த்தின் மூலம் புவியின் எந்தப் பகுதியையும் கழுகு பார்வையில் ஆராய்ச்சி செய்யலாம் அல்லது பார்க்கலாம்.

இந்த கூகுள் எர்த் இப்போது புவியை தாண்டி அடுத்த கோள்களையும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் புவிக்கு அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்கின்றது. அப்போது அது வெளிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் விண்வெளிக்கலங்கள் வந்து இறங்கும் வண்ணம் நிலத்தில் புதைக்கப்பட்ட தளங்கள் உள்ளது.

இந்த கூகுள் எர்த் இதை செயற்கை கோளின் உதவியுடன் ஜூம் செய்து அதன் தெளிவான படத்தை பெற்று விட்டது.  அந்த படத்திற்கு கூகுள் அளித்துள்ள விளக்கம் என்னவென்றால் உண்மையாகவே வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது எனவும். இந்த தளங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்று பாதி மண்ணில் மறைந்துள்ளது எனவும் கூறியது.

இந்த ரகசியமான தளங்கள் விண்கலம் வந்து இறங்கும் வண்ணம் உள்ளதாக இருக்கின்றது.  இவ்வாறு ரகசிய தளங்கள் இருந்தால் கண்டிப்பாக வேற்றுக்கிரக வாசிகள்  பற்றி செய்திகளும் அதிகமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.   இது விண்வெளி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.