கடல் நீர்மட்டம் உயர்வால் புவியின் சுழலும் வேகம் குறையுமா?

iceberg_682_476267a

தற்போது நமது புவி நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.  நமது புவியில் பசுமையான மழை பெய்யும் காடுகளும் உள்ளது மழையே பார்த்திடாத பாலைவனமும் உள்ளது.   கடந்த இரண்டு நூற்றாண்டில் தட்ப வெப்பம் புவியை சரிசமாக பாவித்து வந்துள்ளது.  ஆனால் இந்த ஒரு நூற்றாண்டில் புவியின் தேவைகள் அதிகமானது.  அதன் பாதிப்பும் அதிகமானது அந்த வகையில் புயல்கள், நிலநடுக்கங்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல பாதிப்புகளை நமது புவி சந்தித்திருக்கின்றது.

இந்த வெப்பமயமாதலால் புவியின் வெப்பநிலை உயர்ந்து துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கரைந்து வர ஆரம்பித்துள்ளது.  இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

இந்த கடல் நீர் உயர்வால் நமக்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றது.  கடல் அலைகள் உயர்வது.  நீர் மட்டம் உயர்வது போன்றவை.  ஆனால் புவியின் ஈர்ப்பு தன்மை குறைந்து அதன் சுற்றும் கால அளவு அதிகரிக்கின்றது.

கடந்த நூற்றாண்டை ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் வேகம் சற்று குறைந்துள்ளது அது 1.7 மில்லி நொடி தாமதமாக சுற்றி வருகின்றது.   புவிவெப்பமயமாதல் தான் பருவநிலைக்கும் காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.