நிரம்பி வழியும் Gmail inbox யை குறைப்பது எப்படி

download

பொதுவாக வணிக துறைக்கு பயன்படுத்தும் மெயில்களில் தினந்தோறும் Transaction கள் இருந்து கொண்டே இருக்கும் இந்த தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் ஜிமெயில் இன்பாக்ஸ் புல்லானது கூட தெரியாது.

ஜிமெயில் இன்பாக்ஸில் தகவல்கள் நிரம்பியவண்ணம் உள்ளது.  ஆனால் அதை டெலிட் செய்ய முடியாது ஏனென்றால் MicroSoft OutLook னைப் போன்று சார்டிங் வசதிகள் கிடையாது. இவைகள் மெயிலை சார்ட் செய்யச் சொன்னால் உடனே செய்து விடும்.  நாம் தேர்ந்தெடுத்து மெயிலை டெலிட் செய்துவிடலாம்.

இதனால் ஜிமெயிலின் Search Box ல் 5mb size கொண்ட மெயில்களை காண size:5000000 என்று கொடுக்கவேண்டும்.  மேலும் 50mb கொண்ட மெயில்களை காண size:50000000 என்று கொடுக்கவேண்டும்.  இவ்வாறு Search செய்தால் மெயில்கள் லிஸ்டில் வரும் நமக்கு தேவையான மெயில்களை படித்து பார்த்துவிட்டு டெலிட் செய்து விடலாம்.  இதனால் மெயில் Capacity அதிகரிக்கும்.

அதைவிட்டு விட்டு வேறு எந்த Third Party சாப்ட்வேர் மற்றும் ஆன்லைன் மெயில் மேனேஸ்மென்ட்டுக்கு உங்களது Mail ID மற்றும் password ஆகியவைகளை தரவேண்டாம்.   இது ஆபத்தில் முடியலாம்.

Leave a Reply

Your email address will not be published.