பேஸ்புக்கை குறிப்பிட்ட கணினியில் தடைசெய்ய

GIqFzPQ5NX_

FaceBook னால் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதன் பயன்பாடுகள் அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கு பாதிப்பாக அமையும் தப்பித் தவறி பேஸ்புக்கினுள் நுழைந்து விட்டால் லைக், ஸேர், கமென்ட், பிரன்ட் ரெக்வெஸ்ட் என்று நேரம் போவதே தெரியாது.

இதனால் அலுவலக கணினிகளில் FaceBook னை பிளாக் செய்து வைக்கவேண்டும்.  வீட்டிலும் குழந்தைகள் Facebook ல் நுழைந்து விடாமல் பாதுகாக்க சரியான சாப்ட்வேர் ஒன்று வேண்டும். இதற்காக தான் வந்துள்ளது Facebook Limiter என்ற சாப்ட்வேர் இதன் மூலம் உபயோகப்படுத்தும் கணினிகளில் Facebook னை தடை செய்து விடலாம்.

இதை பெற இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.