விரும்பிய டிசைனில் icon யை டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமா

somi

விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்கிடாப்பில் தோன்றும் Icon களை மாற்றியமைத்து தமது விருப்பப்படி அமைத்துக் கொள்வார்கள் சிலர் சார்ட்கட்களை எல்லாம் தனியாகவும் பைல்களையெல்லாம் தனியாகவும் மற்றும் வேண்டிய சாப்ட்வேர்களின் Shorcut கள் அனைத்தையும் தனித்தனியாகவும் பிரித்து வைத்திருப்பர்.

downloadஇது Desktop ல் Right Click செய்து View ல்  Auto Arrange Icon  என்று தேர்ந்தெடுத்தால் மீண்டும் பழைய மாதிரி  ஐகான் கள் ஒன்றிணைந்து விடும் இந்த பிரச்சினைகளை தவிர்க்க விருப்பத்திற்கு ஏற்ப ஐகான்களை வடிமைத்திட StarDock Fences என்ற சாப்ட் வேர் பயன் படுகின்றது.

இது தனித்தனி Fence ( வேலி ) களை வடிவமைக்கின்றது இந்த Fence களுக்குள் நமக்கு தேவையான Icon களை வைத்து விடலாம்.  இது எக்காரணம் கொண்டும் பழைய நிலைக்கு மாறாது.  இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.  

Leave a Reply

Your email address will not be published.