மஞ்சள் காமாலை உயிர்க் கொல்லி நோயா?

download

மஞ்சள் காமாலை என்றால் எல்லோரும் சாதரண நோயாக நினைக்க வேண்டாம் இந்த நோயானது இரத்த சிவப்பணுக்களின் பில்ருபின் அளவு குறைவதால் தான் ஏற்படுகின்றது.  சுகாதரமற்ற சூழலில் சுகாதாரமற்ற உணவுகளால் தான் உருவாகின்றது.

மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்

1448268305-5083

1. மஞ்சள் காமாலையின் முதல் அறிகுறி சிறுநீர் மிகுந்த மஞ்சள் நிறமாக செல்லும் தொடர்ந்து விந்து கூட மஞ்சள் நிறமாக வெளிவரும்.

2. மஞ்சள் காமாலை வந்தவுடன் செரிமானம் குறைவாகும் கல்லீரலை தாக்கும் இதன் நோய் கிருமிகள் மிகவும் மோசமானவை.

3. மேல் வயிறு வலிக்கும்.

4. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.

jaundice11

5. தொடர்ந்து வாந்தி குமட்டல்.

போன்றவை தான் இதன் அறிகுறிகள் உடல் மஞ்சள் நிறமாகும்.  கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.

இந்த மஞ்சள் காமாலை கல்லீரலை தாக்கும் வரை விட்டு வைத்தால் உயிருக்கு ஆபத்து வந்துவிடும்.

மஞ்சள் காமாலையின் முதல் அறிகுறியை கண்டவுடன் கீழாநெல்லியை சாப்பிடுவது மிகுந்த நல்லது.  ஆனால் முற்றிய மஞ்சள் காமாலைக்கு கை வைத்தியம் செல்லுபடி ஆகாது.

மஞ்சள் காமாலையை போக்க சாதரண ஆங்கில மருந்தை விட நாட்டு மருத்துவமே சிறந்தது புதுக்கோட்டையில் கடி(ரி)யாப்பட்டி என்ற கிராமத்தில் இதற்கென்று பரம்பரை வைத்தியம் செய்து வருகின்றனர்.

மஞ்சள் காமாலை தாக்கியதை இரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். பின்னர் ஆங்கில மருத்துவத்திற்கு செல்லாமல் நாட்டு மருத்துவத்தை பின்பற்றுங்கள். அதை விட்டு விட்டு சூடு போடுதல், மாலை அணிதல் போன்றவைகள் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published.