தினமும் என்னை கவனிக்க

download

வாகனங்களில் பெரும்பாலும் பேட்டரியை மூடியிருக்கும் பகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைதான் ” தினமும் என்னை கவனி ” இந்த வார்த்தையை கணினி பயன்பாட்டாளர்கள் திரையில் எழுதிக் கொள்ளலாம்.

ஏனென்றால் கம்ப்யூட்டரில் தினமும் செய்யவேண்டிய வேலைகளை செய்தால் கணினி என்றும் வேகம் குறையில்லாமல் செயல்படும். இதற்கு CCLEANER என்ற சாப்ட்வேர் ஆனது பயன்படுகின்றது.

இந்த சாப்ட்வேரின் மூலம் தினமும் கணினியில் உள்ள தேவைப்படாத தகவல்கள், டெப்ரவரி பைல்ஸ்கள் மற்றும் RECENT Files ஆகியவைகளின் பதிவு மற்றும் Recycle Bin ல் உள்ள பைல்கள் ஆகியவை அனைத்தும் Delete ஆகிவிடும்.

பின்னர் இந்த சாப்ட்வேரின் மூலம் Registry யையும் Clear  செய்து விடலாம்.  இந்த CCleaner மென்பொருள் இலவசமானது.  இதைக்  டவுன்லோடு செய்ய

Leave a Reply

Your email address will not be published.