எக்ஸெல் டிப்ஸ் – Grid Line Printing போது தெரியாமல் இருக்க

Capture

மைக்ரோ சாப்ட் Excel மென்பொருளில் ஒரு Sheet னை டைப்செய்தப்பின்அதை பிரின்ட் அவுட் எடுக்கும் போது Cell களும் கட்டம் கட்டமாக தெரிகின்றது.  இந்த செல்களை தெரியாமல் மறைத்து பிரின்ட் அவுட் எடுக்க கீழ்க்கண்டவாறு செய்யவேண்டும்.

File -> View -> Gridlines என்பதை டிக் செய்திருந்தால் அதை அன் டிக் செய்துவிடுகங்கள் இப்போது Grid Lines கள் தெரிய வாய்ப்பில்லை. பிரின்ட் செய்யும் போதும் இந்த Grid Line கள் தெரியாது

மேலும் Grid Line கள் மீண்டும் தேவைப்பட்டால் Grid line னை டிக் செய்து விடவும்.  இந்த Option கள் MS Office 2007 னில் உள்ளபடி காட்டபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.